31ஆம் நாள் நினைவஞ்சலி - விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்)
a

31ஆம் நாள் நினைவஞ்சலி

திரு.விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்) அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை. St Helier Community Association, Hill House, Bishopsford Road, Morden, SM4 6BL, இல்அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற இருக்கும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் மதிய போசனத்திலும் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க உடன் வருகை தந்த உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் எமக்குப் பக்க பலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

மனைவி பிள்ளைகள் மற்றும் உறவுகள்

நந்தன் - 0793 9150 908
கட்டி - 0790 423 9985
ரவி (ராம்) - 0793 515 4485