20ஆம் ஆண்டு நினைவலைகள் - திரு சின்னன் மார்க்கண்டு

1ஆம் ஆண்டு நினைவலைகள் - திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)

markandu

நடராஜாவீதி வல்வெட்டித்துறை திதி: 27-12-2011

நினைகின்றோம், ஐயா, அம்மா உங்களை தினமும்
மதிக்கின்றோம், ஐயா, அம்மா உங்கள் பண்பை தினமும்
துடிக்கின்றோம், ஐயா, அம்மா உங்கள் பிரிவை தினமும்
தவிக்கின்றோம், ஐயா, அம்மா உங்கள் அன்பை எண்ணி தினமும்

அன்புடன் பண்புடன் பாசத்துடன்
எம்மை வளர்த்தீர்கள்
சீராட்டி பாராட்டி எமக்கு
கல்வி கொடுத்தீர்கள்
நலமுடனும் வளமுடனும் வாழ
பாதை வகுத்தீர்கள்
இப்பிறவியில் இனி உங்களை
காண்பது எப்போது

உங்கள் பிரிவால் துடிக்கும்:
அன்புப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூடப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள்.

 

ஒருவருடத்திற்கு முன்